மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி உடல் நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் காலமானார். மகாத்மா காந்தியின் மூத்த மகன் ராம்தாஸ் காந்திக்கு பிறந்தவர் கானுபாய். கானுபாய் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இதனையடுத்து காந்தியின் பேரன் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பின்னர் அமெரிக்காவின் மசாஸுசெட்ஸ் நகருக்கு ஜவஹர்லால் நேருவால் அனுப்பி … Continue reading மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்